(தங்களுக்கு தெரிந்த தொகுப்பு வலைபூக்களை மறுமொழியில் சேர்க்கவும். விமர்சன தளங்களாக அல்லாமல் கதை/கவிதை தொகுப்பின் பதிவேற்றங்களின் முகவரிகளை மட்டும் கொடுக்கவும். நன்றி.)
பி.கு: பாஷோவின் மிகச்சிறந்த ஹைக்கூக்களில் ஒன்று இது. வியப்படைகிரீர்கள? மறுபடி அந்த கவிதையை படித்து பாருங்கள். பின் இதை தொடருங்கள்.
படித்து முடித்தவுடன் உங்கள் மனதில் ஒரு குளத்தில் தவளை குதிக்கும் காட்சியும் அதனூடே 'கொப்ளுக்' சத்தமும் கேட்டதா? மூன்று வரிகளில் உங்களுக்குள்ளாக ஒரு சிறு காட்சியை உங்களுக்கு தெரியாமலே ஓடவைத்துவிட்டார் கவிஞர்.