Saturday, August 7, 2010

ஈடு

வயிற்றில்
வாங்கிக் கொள்ளவியலுமா
அம்மாவை - இறப்பை இறப்பால்
ஈடுசெய்ய நிகழுமா- அன்பிற்கு ஈடாகாது
அன்பும்
 - By Brinda
( http://vaalnilam.blogspot.com/2010_01_01_archive.html )

1 comment:

  1. இந்த நான்கு வரிகள் எத்தனை பேசுகின்றன.. கச்சிதமான வார்த்தைகள்.. எத்தனை ஆழமான கருத்து.. இந்த கவிதை என்னுள் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம்...

    ReplyDelete