“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”
“எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”
- பரத்தை கூற்று, சி.சரவணக்கார்த்திகேயன்
The first one is a sheer example of attitude. It just throws away the society and makes it so mean.
The second one.. wow.. wow.."எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்" - இந்த கவிதையின் உயிரனைத்தையும் தேக்கி நிற்க்கிறது இந்த வரி.. பலர் ரசித்து இன்புற்ற பாடலுக்கு இனையாக உடலை உருவகித்ததில் கவிதை உயிர்பெறுகிறது..
The first one is a sheer example of attitude. It just throws away the society and makes it so mean.
ReplyDeleteThe second one.. wow.. wow.."எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்" - இந்த கவிதையின் உயிரனைத்தையும் தேக்கி நிற்க்கிறது இந்த வரி.. பலர் ரசித்து இன்புற்ற பாடலுக்கு இனையாக உடலை உருவகித்ததில் கவிதை உயிர்பெறுகிறது..