Monday, October 18, 2010

பரத்தை கூற்று

“புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ”
 

 “எத்தனை பேர் நட்ட குழி
எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”
- பரத்தை கூற்று,  சி.சரவணக்கார்த்திகேயன்

1 comment:

  1. The first one is a sheer example of attitude. It just throws away the society and makes it so mean.

    The second one.. wow.. wow.."எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்" - இந்த கவிதையின் உயிரனைத்தையும் தேக்கி நிற்க்கிறது இந்த வரி.. பலர் ரசித்து இன்புற்ற பாடலுக்கு இனையாக உடலை உருவகித்ததில் கவிதை உயிர்பெறுகிறது..

    ReplyDelete